தமிழில் தகவல் தொழில் நுட்பம் குறித்து அவ்வப்போது பல கட்டுறைகள் வருகிறது. நானும் சிலவற்றை எழுதி இருக்கிறேன். துறை சார்ந்த பதிவுகளை அறிந்து கொள்பவர்களுக்கு தகவலாக அமையும். நான் தகவல் தொழில் நுட்ப துறையில் பணி புரிவதால் எனக்கு தெரிந்த தகவல் தொழில் நுட்ப துறை சார்ந்த தகவல்களை அவ்வப்போது எழுதி வருகிறேன்.
இனி தகவல் தொழில் நுட்பம் சார்ந்த எனது இடுகைகள் இந்த பதிவின் வழி வெளிவரும்.
வழக்கம் போல் பதிவுலக நண்பர்கள் ஆதரவுடன் இந்த தொழில் நுட்ப பயணம் தொடரும்.
அன்புடன்,
கோவி.கண்ணன்
Saturday, October 27, 2007
அறிமுக பதிவு !
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
test
Post a Comment